உழவாரப் பணிகள்
பராமரிப்பின்றி இருக்கும் பழமையான கோயில்களைத் தூய்மைப்படுத்தி, புதுப்பித்து மீட்டெடுக்கும் ஆன்மீகப் பணி. மக்களின் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் காக்கும் அர்ப்பணிப்பு.
Know More
1964இல் ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.
சமஸ்தான வழி ஜோதிடர்.
1996 முதல் ஜோதிடத் துறையில் பயணம் தொடங்கியவர்.
25 வருடங்களுக்கு மேலாக ஜோதிடத் துறையில் பயணித்து,
சிறந்த ஜோதிட அனுபவம் பெற்றவர்.
ஜோதிடத் துறையில் “திதி யோக கரண” முறையை உருவாக்கியவர்.
தனது “திதி யோக கரண” முறைக்கு
Intellectual Property India மூலம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளார்.
ஜோதிடப் பேராசிரியர் Dr. K. Thanikasalam,
உலக நாடுகள் முழுவதும் ஜோதிடர்களை உருவாக்கியவர்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவும், அமைதியும், மங்களமும் நல்கும் ஆன்மீக சேவைகள்.
பராமரிப்பின்றி இருக்கும் பழமையான கோயில்களைத் தூய்மைப்படுத்தி, புதுப்பித்து மீட்டெடுக்கும் ஆன்மீகப் பணி. மக்களின் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் காக்கும் அர்ப்பணிப்பு.
Know Moreசெவ்வாய், ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்படுவோருக்கு உகந்த சிறப்பு பூஜை. புண்ணிய இடங்களின் மண்ணை சேர்த்து செய்யப்படும் தனித்துவமான பரிகார வழிபாடு.
Know MoreTwo decades of honest guidance, a Government-registered body of work, and thousands of students carrying the tradition forward.
வாடிக்கையாளர்கள்
Happy clients
மாணவர்கள்
Trained students
ஆண்டுகள்
Years of practice
காணொளிகள்
Learning videos
உங்கள் பிறப்பு விவரங்களை பதிவு செய்யுங்கள் — ஜோதிடர் அவர்கள் தொடர்பு கொள்வார்.