எங்கள் பயணம், உங்கள் நம்பிக்கையின் வெளிச்சம்
1964இல் ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.
சமஸ்தான வழி ஜோதிடர்.
1996 முதல் ஜோதிடத் துறையில் பயணம் தொடங்கியவர்.
25 வருடங்களுக்கு மேலாக ஜோதிடத் துறையில் பயணித்து,
சிறந்த ஜோதிட அனுபவம் பெற்றவர்.
ஜோதிடத் துறையில் “திதி யோக கரண” முறையை உருவாக்கியவர்.
தனது “திதி யோக கரண” முறைக்கு
Intellectual Property India மூலம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளார்.
ஜோதிடப் பேராசிரியர் Dr. K. Thanikasalam,
உலக நாடுகள் முழுவதும் ஜோதிடர்களை உருவாக்கியவர்.