📢 Contact us today for Astrology Consultation & Online Classes!

Service

உழவாரப் பணிகள்

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மக்களின் சுய ஒழுக்கத்தையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் மேம்படுத்துவதற்காக பல ஆலயங்களை பல அரசர்கள் பல ஞானிகளின் உதவியுடன் எண்ணற்ற ஆலயங்களை அமைத்துள்ளார்கள் ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் குருகுலம் என்ற கல்விச்சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன ஆலயங்கள் ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல கல்வி வீரம் விவேகம் போன்றவை நல்ல குருக்கள் மூலமாக போதிக்கப்பட்டன இத்தனை சிறப்புமிக்க ஆலயங்கள் கால ஓட்டத்தில் மக்களின் அறியாமை மக்களின் அக்கறையின்மையால் பல ஆலயங்கள் கவனிப்பார் இன்றி சிதலமடைகின்றன அவற்றை அடுத்து நம் […]

மண்சிவ பூஜை

செவ்வாய் தோஷம், ராகு/கேது தோஷம் இந்த தோஷங்களால் அந்த குறிப்பிட்ட ஜாதகர் மட்டுமே ஊழ்வினைக்கர்மா – வால் பாதிக்கப்படுவார்கள் இந்த செவ், ராகு கேது தோஷங்களை காட்டிலும் சல்லிய தோஷம் கொஞ்சம் கடுமையானது இந்த சல்லிய தோஷத்தினால் ஜாதகர் மட்டும் பாதிக்கப்படாமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களும் , குடும்பத்தினரையும் சேர்த்து பாதிப்புக்கு இந்த சல்லிய தோஷம் இந்த சல்லிய தோஷமானது எவ்வாறு தோன்றுகிறது என்றால் நாம் சேர்த்து வைத்திருக்கும் பூர்வ புண்ணிய இடங்கள் , பூமிகளில் ஏற்படுகிறது. […]

whatappwhite