ஜோதிட ஞானம் வழியாக வாழ்க்கையை வழிநடத்துகிறோம்
நட்சத்திரங்களின் ஞானம் வழியாக, வாழ்க்கைப் பயணத்தை
நம்பிக்கையுடன் வழிநடத்துகிறோம்
தமிழகத்தில் 1000 க்கும் மேற்பட்ட கிரக தோஷங்களை நீக்கும் கோவில்களை ஆராய்ச்சி செய்தவர். மனிதனுடைய கர்மாவால் ஏற்படும் யோக அவயோகங்களை அறிந்து அவர்களுக்கு தீர்வு சொல்லக்கூடியவர்.
2012 க்கு பின் தமிழகத்தில் பல தலைநகரங்களில் கர்நாடகாவிலும் ஜோதிட வகுப்பு எடுத்தவர். ஜோதிட கருத்தரங்கம் மாநாட்டில் சிறப்புரையாற்றி பல விருதுகளை வாங்கியவர். ஜோதிட துறையில் தனித்தன்மை உடையவர். ஜோதிட பேராசிரியர் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஜோதிட ஆர்வலர்களுக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்தவர். பல யூடுபே சேனல்களில் பங்கேற்றவர். திதி,யோக கரண கேந்திராலயா அறக்கட்டளை ஏற்படுத்தி கல்வி சேவை, உழவாரப்பணிகள், திருமணம் மற்றும் மருத்துவத்திற்கு அறக்கட்டளை குழு சார்பாக பொது சேவை செய்தவர்.
“திதி, யோகம் & கரணம்” – நூல் ஆசிரியர் திரு. தணிகாசலம் அவர்கள் எழுதிய “Tithi, Yoga & Karna” (திதி, யோகம் & கரணம்) என்ற ஜோதிட நூல், இந்திய அரசின் Copyright Office மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பதிவு Copyright Act, 1957 சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் கீழ்க்கண்ட முக்கிய ஜோதிட கூறுகளின் ஆழமான விளக்கத்தை வழங்குகிறது: திதி (Tithi) – சந்திர நாளின் வாழ்க்கை மீதான தாக்கம் யோகம் (Yoga) – பிரபஞ்ச சக்திகளின் இணைவு கரணம் (Karna) – செயல்களுக்கும் அதன் பலன்களுக்கும் தொடர்புடைய காலப் பிரிவுகள் இந்த அரசு அங்கீகாரம், ஆசிரியரின் தனித்துவமான சிந்தனை மற்றும் ஆராய்ச்சியை உறுதிப்படுத்துகிறது.