📢 Contact us today for Astrology Consultation & Online Classes!

மண்சிவ பூஜை

செவ்வாய் தோஷம், ராகு/கேது தோஷம் இந்த தோஷங்களால் அந்த குறிப்பிட்ட ஜாதகர் மட்டுமே ஊழ்வினைக்கர்மா – வால் பாதிக்கப்படுவார்கள் இந்த செவ், ராகு கேது தோஷங்களை காட்டிலும் சல்லிய தோஷம் கொஞ்சம் கடுமையானது இந்த சல்லிய தோஷத்தினால் ஜாதகர் மட்டும் பாதிக்கப்படாமல் தன்னைச் சுற்றி உள்ளவர்களும் , குடும்பத்தினரையும் சேர்த்து பாதிப்புக்கு இந்த சல்லிய தோஷம் இந்த சல்லிய தோஷமானது எவ்வாறு தோன்றுகிறது என்றால் நாம் சேர்த்து வைத்திருக்கும் பூர்வ புண்ணிய இடங்கள் , பூமிகளில் ஏற்படுகிறது. நாம் பலரும் அறியாத உண்மை என்னவென்றால் நாம் மற்றும் நாம் முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவ புன்னிய கர்மாக்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மைக் கொண்டவை என்றால் அது நம்மிடம் இருக்கும் பூர்வீக இடங்களும். நாம் சேர்த்து வைக்கும் பொன் என்று கூறப்படும் நகைகளிலும் இந்த சல்லிய தோஷத்தை உள் வாங்கிக் கொள்ளும் , இதனால் நாம் செய்யும் பாவ புண்ணிய கர்மா -க்களை இந்த பூமி உள்வாங்கி குறைந்த பட்சம் 120 முதல் 150 வருடங்கள் வரை சல்லிய தோஷமாக மாறி நமக்கு பிரதிபலிக்கின்றது சல்லிய தோஷம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்றால் ஒரு ஜாதகருக்கு வளர்ச்சியை தருவதும், வீழ்ச்சியை தருவதும் அவர் மற்றும் முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் பூமி தான் முக்கிய காரணம். ஒரு சிலர் ஜாதகர்கள் ஒரு பூமியை வாங்கிய பிறகு பெரும் வளர்சியையும், புகழையும் பெறுவார்கள் ஒரு சிலர் சில பூமியை வாங்கிய பிறகு பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பார்கள். காரணம் பொதுவாக பூமியை பொருத்தவரை நாம் என்ன மனநிலையில் வாங்குகிறோமோ கொடுக்கிறோமோ அந்த சூழ்நிலையை பூமி உள்வாங்கி மீண்டும் அந்த பூமியில் குடியேறுவர்களுக்கு எந்த மன நிலையில் பூமியை கொடுத்தார்களோ அந்தநிலை அப்படியே பிரதிபலிக்கின்றது சிலர் பூமியை வாங்கும் போது சந்தோஷமாக வாங்கி கொடுக்கும் போது சொத்துப் பிரச்சனை, அங்காளி, பங்காளி பிரச்சனை , நோய்வாய்ப்பட்டு அதற்கு மருத்துவ செலவுக்கு, வாரிசுகளுக்கு திருமணம் நடத்துவதற்காக பூமியை கொடுப்பது . இந்த மாதிரி மனச்சங்கடத்துடன் பூமியை கொடுப்பது இந்த மனநிலைகளை உள்வாங்கி பிறகு அந்த பூமியை வாங்குபவர்களுக்கு கொஞ்ச காலத்தில் அப்படியே பிரதிபலித்து சல்லிய தோஷமாக மாறுகிறது இந்த மாதிரி ஒரு ஜாதகருக்கு மண் யோகமானது என்றால் அவர் எங்கு இருந்தாலும் யோகத்தைக் கொடுக்கும் அப்படி சல்லிய தோஷம் இருந்தால் எவ்வளவு சொத்து இருந்தாலும் அந்த இடத்தை விட்டு விரட்டி அடித்து விடும் . சரி யார் யார் இந்த மண் சிவ பூஜை செய்ய வேண்டும் ?? 1.பூமி யோகம் இல்லாதவர்கள் . 2.பூமி வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் . 3.பூமி இருந்தும் அங்காளி பங்காளி பிரச்சனைகளால் உபயோகம் படுத்தாமல் இருப்பவர்கள் . 4.சந்தர்ப்ப சூழ்நிலையால் பூர்வீகத்தை விட்டு பிரிந்து வந்தவர்கள் . 5.பூமி மீது வழக்கு கேஸ் இருந்து பயன்படுத்த முடியாதவர்கள் . 6.பூமி வாங்குவதற்கு முயற்சி செய்பவர்கள் . 7.இருக்கும் பூமியை develop செய்வதற்கு முயற்சி செய்பவர்கள் . 8.நம் பூமியில் வீடுகட்ட ஆரம்பித்து அந்த வேலை ஒன்று வேலைஆட்கள் பிரச்சனை \ பணப்பிரச்சனை மூலம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பவர்கள் . 9.ஜாதகத்தில் 3-ம் பாவகம், 5-ம் பாவகம் முடக்கு ஆனவர்கள் . 10.திதிகளில் நவமி, தசமி திதிகளில் பிறந்தவர்கள் . 11.நாம யோகங்களில- வியதி பாதம், கண்டம் நாம யோகத்தில் பிறந்தவர்கள் . 12.மொத்தமாக எல்லாத்துக்கும் சேர்த்து தெரிந்தோ தெரியாமலோ நாம் சந்தித்த பிரச்சனைகள் சரியாகி நம் அடுத்த தலைமுறையினர்கள் நன்மைக்காகவும் தாராளமாக கலந்துக் கொண்டு மண் சிவ பூஜை செய்யலாம் . நன்றி வணக்கம்.

Book Your Astrology Consultation

திருமணம், தொழில், ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்க்கை கேள்விகளுக்கு
நம்பகமான ஆலோசனை பெறுங்கள்.

whatappwhite