உழவாரப் பணிகள்
Get personalized daily, weekly & yearly predictions.
ஜோதிட உலகில் “திதி யோக கரணம் முறையை” உருவாக்கியவர் திருப்பூர் K. தணிக்காசலம் அவர்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய ஜோதிட அனுபவம் கொண்ட இவர், ஜோதிட பேராசிரியர், நூலாசிரியர் ஆவார். 2500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடத்தை கற்றுக் கொடுத்து, 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விருதுகள் பெற்றுள்ளார். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஜாதகங்களை ஆய்வு செய்து, 1000க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் 1248 கோவில்களை நேரடியாக ஆய்வு செய்து, மக்களுக்கு தீர்வுகளை வழங்கிய இவர், திதிகள் குறித்து கர்நாடகா, யோகங்கள் குறித்து கேரளா, கரணங்கள் குறித்து காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்தார். இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, லண்டன், நோர்வே, டென்மார்க், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் தெளிவு, அமைதி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் எங்கள் சேவைகளை அறிந்து கொள்ளுங்கள்.